top of page

பாளையங்கோட்டை துணைமின்நிலையத்தில் 26.03.2022 (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு - மின்தடை


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி ( விநியோகம் நகர்புறம்) செயற்பொறியாளர்

முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்


பாளையங்கோட்டை 110/33-11 கி.வோ துணைமின்நிலையத்தில் 26.03.2022

(சனிக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை

09:00 மணி

முதல் 02:00 மணி

வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதைய பாரமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.


மின் தடை ஏற்படும் பகுதிகள்:


வி.மு.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம்,

செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி,

சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட் பகுதி,

திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம்,

பாளை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி,

அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி,



181 views0 comments
bottom of page