top of page

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருநெல்வேலி 25.01.2022 - மின் தடை அறிவிப்பு


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருநெல்வேலி


மின் தடை அறிவிப்பு



33/11KV கொக்கிரகுளம் துணைமின்நிலையத்தில் 25.01.2022 (செவ்வாய்க்கிழமை)

அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 02:00 மணி

வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள்

போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன்

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மின் தடை ஏற்படும் பகுதிகள்:


திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம்,

வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர்,

திருநெல்வேலி-சந்திப்பு முதல் மேரி சர்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை

புதுப்பேட்டை தெரு, மற்றும் சுப்ரமணியபுரம்.


சு. முத்துக்குட்டி, BE.,

செயற்பொறியாளர்,

விநியோகம்/நகர்புறம்,

திருநெல்வேலி

33 views0 comments
bottom of page