அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பன்னி கறி கடையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்...



திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், நடராஜன் மற்றும் சுகாதார பணியாளர்கள் காவலர் மாயாண்டி ஆகியோர் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பன்னி கறி கடையை அகற்றி கிருமி நாசினி தெளித்து இடத்தை துப்புறவு செய்தனர்