top of page

ஊழலை ஒழிக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் உறுதிமொழி...

ஊழலை ஒழிக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாவட்ட அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்.





திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஊழலை ஒழிக்க உறுதி மொழி ஏற்றனர்.


உறுதிமொழி


அனைத்து செயல்களிலும் நேர்மையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்குவோ கொடுக்கவோ மாட்டேன் என்றும்

அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்

பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும்

தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகாரம் அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

13 views0 comments
bottom of page