கொரோனா வார்டில் உரிய பாதுகாப்பு உடையுடன் 20 காவலர்கள் பணி...

திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனையில் 37 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் . மருத்துவ மனையில் கொரோனா வார்டில் உரிய பாதுகாப்பு உடையுடன் 20 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதி உன்னத பணியாற்றி வரும் காவலர்களைக்கு சல்யூட் .
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்