திருநெல்வேலி மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள காவல் அதிகாரிகள்,காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை...


திருநெல்வேலி மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே சென்று அரசு காவலர் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
நாட்டின் நலன் காக்க
காவலர் நலன் முக்கியம்
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்.