பன்னிரண்டாம் வகுப்பு (2021) மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தமிழக அரசு அறிவிப்பு
தற்பொழுது 2021ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 அதிக மதிப்பெண் எடுத்த படங்களின் 50 சதவீதமும், 11ஆம் வகுப்பில் ஒவ்வெறு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களில் 20 சதவீதமும், தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் செய்முறை மற்றும் அகமதிப்பீட்டில் 30 சதவீதமும் கணக்கிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..