நெல்லை பேட்டையில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி வழங்கிய காவல் ஆய்வாளர்...


நெல்லையை அடுத்துள்ள பேட்டை அருகே சத்யாநகரில் உள்ள தொழுநோயாளிகள் மற்றும் ஏழை , எளிய பொதுமக்களுக்கு பேட்டை சிப்காட் நிறுவனங்களின் ஏற்பாட்டில் காவல்துறை ஆய்வாளர் எழிலரசி 200 பேருக்கு 800 மதிப்புள்ள அரிசி மற்றும் அத்யாவசிய பொருட்களை இன்று வழங்கினார். அருகில் பேட்டை சிப்காட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளனர்.
செய்தி - படங்கள் : அம்பி@கல்யாணகுமார்