top of page

பசுமை தமிழ் தலைமுறை சார்பாக ஏழைமக்களுக்கு காய்கறிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு தொடக்கம்




*கோரோனா பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு*


*அதன் ஒரு பகுதியாக இன்று ஏழை மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது*.


*இந்நிகழ்வை கீழப்புத்தனேரி கிராம நிர்வாக அதிகாரி முத்து சகுந்தலா தொடங்கி வைத்தார்*.


*உடன் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிர்வாகிகள்-ம.அரியமுத்து,க.மகாராஜன்,மு.சுகன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்*

7 views0 comments
bottom of page