top of page

பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணைமின்நிலையத்தில் 31.03.2022 (வியாழக்கிழமை) மின்தடை..


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி (விநியோகம் நகர்புறம்)

செயற்பொறியாளர்

முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

பழையபேட்டை 110/33-11KV மற்றும் 33/11KV பொருட்காட்சிதிடல்

துணைமின்நிலையத்தில் 31.03.2022 (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள்

நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்விநியோகம்

இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி

மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு நல்கும் Lile பொதுமக்கள் அன்புடன்

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: திருநெல்வேலி டவுண் மேலரத வீதி மேல் பகுதிகள்,

தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர்,

திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து,

அபிசேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுண், S.N. ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம்,

சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத் துறை, கருப்பன் துறை,

டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட் , A.P மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு,

மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு,

போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான்

பெட்ரோலியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள்.

24 views0 comments
bottom of page