பாளையங்கோட்டையில் முகக்கவசம் அணித்துள்ளார்களா, சமூக இடைவெளி கடைபிடிக்கபடுகிறதா என ஆய்வு...


திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆய்வு செய்தார். கடை உரிமையாளர்கள் முகக்கவசம் அணித்துள்ளார்களா, சமூக இடைவெளி கடைபிடிக்கபடுகிறதா என பாளை மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார அலுவலர் அரசகுமார், மண்டல சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் பெருமாள் மாநகராட்சி மேற்பார்வையாளர் செல்லதுரை பணியாளர்கள் LCF கண்ணன், ராஜா, தூய்மை இந்தியா பணியாளர்கள் உடன் இருந்தனர்.