திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்துவந்த வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்





திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது .
1350 பேர் முதல் சிறப்பு ரயிலில் கிளம்பிய காட்சி. பலரது முகங்களில் தனது குடும்பத்தை சந்திக்க போகும் நிம்மதியை காண முடிந்தது. பலரின் முகத்தில் புன்னகையை வரவைக்கும் பணியில் நாமும் இருக்கிறோம் என்ற அளவில் மகிழ்ச்சி .
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்