பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மேலப்புத்தனேரியில் புதிய தார்சாலை சேதம் - பொதுமக்கள் அதிர்ச்சி


பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புத்தனேரி ஊராட்சியில் காந்திநகர் முதல் காமராஜர் தெரு வரை தடுப்பு சுவருடன் தார் சாலை சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது.
தற்போது அந்த சாலையில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்து உள்ளது.
புதிய சாலை திடீரென சேதம் அடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக சாலையை சீரமைக்க பொதுமக்கள் சார்பாக பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு
நிறுவனத்தலைவர் சுகன் கிறிஸ்டோபர் கோரிக்கை....