பாளையங்கோட்டை உப மின் நிலையத்தில் புதிய 25 MVA மின் மாற்றி...பாளையங்கோட்டை உப மின் நிலையத்தில் புதிய 25 MVA மின் மாற்றி உயர்திரு மேற்பார்வை மின் பொறியாளர் S.ராஜன் ராஜ் அவர்களால் இன்று 18.04.2022 பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் கள் திரு S.முத்துக்குட்டி திரு J.L.ஆனந்த் திருமதி S.தேவ மனோகரி உதவி செயற்பொறியாளர் கள திரு D. எட்வர்ட் பொன்னுசாமி திரு D.ஆண்டனி பிரின்ஸ் திரு A.காமராஜ் உதவி மின் பொறியாளர் திருமதி K.தெரச பாக்கியவதி திரு M.மாணிக்கராஜ் திரு S.பாலகிருஷ்ணன் திரு G.செல்வம் திரு S.சங்கர நாராயணன் K. கருங்காட்டன் செல்வி M.அழகு செல்வி மற்றும் சிறப்பு பராமரிப்பு பிரிவு தாழையுத்து மின் அளவி பிரிவு தாழையூத்து பொது நிர்மான வட்டம பிரவு திருநெல்வேலி களப் பணியாளர்கள் உப மின் நிலைய பணியாளர்கள் பங்கேற்றனர்

22 views0 comments