நெல்லை தியாகராஜநகர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பால கட்டுமான பணி - ஆபத்தான குழிகள்...


நெல்லை தியாகராஜநகர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகளுக்காக ரயில் பாதையின் இரண்டுபுறமும் புதிய கேட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.. இதற்காக குழி தோண்டப்பட்டு கான்க்ரீட் போடப்பட்டுள்ளது... இந்த குழிகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது... மழைக்காலத்தில் குழிகளில் தண்ணீர் தேங்கினால் சாலையில் உள்ள குழி தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் குழியில் விழுந்து உயிரிழப்பு ஏற்பட ஏதுவாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.....