வள்ளியூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் ஞானதிரவியம் M.P அரிசி உள்ளிட்ட உணவுபொருட்களை வழங்கினார்...

கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் M.P அவர்கள்,
வள்ளியூர் ஒன்றியம் ஆவரைகுளம், அடங்கார்குளம், சிதம்பராபுரம் யாக்கோபுரம் பழவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுகாதார பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் 2000 பேருக்கு அரிசி,
மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்......
ஆவரைகுளம் ஊராட்சி
ஆவரைகுளம் - 500
அம்பலவானபுரம்-300
பழவூர்-430
சிதம்பராபுரம் யாக்கோபுரம் -400
மாறன் குளம்-100 உள்பட மொத்தம் 2000 பேருக்கு வழங்கினார்...