கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் உதவி.

தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் இருக்கன் துறை ஊராட்சி, தனக்கர்குளம், ஊராட்சி, அடங்கார்குளம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 2000 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் தொகுப்பினை நமது திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாட்சி சா. ஞான திரவியம் MP அவர்கள் வழங்கினார்..
செய்தி : அம்பி@கல்யாணகுமார்...