நத்தம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை தாண்டி வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு ...

தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் முழுகொள்ளளவை எட்டியுள்ளநிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று (30.11.21) மதியம் நெல்லை மேலப்பாளையம் வழியாக டவுன் செல்லும் வழியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை தாண்டி வெள்ள நீர் செல்வதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு ...