நெல்லை டவுன் பகுதியில் மாநகராட்சி மூலம் சமூக இடைவெளியுடன் இறைச்சிக் கடைகள்


நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட நெல்லை சந்திப்பு, டவுன் பகுதியிலுள்ள கோழி, மட்டன், மீன் கடைகள் அனைத்தும் நெல்லை டவுன் ஆர்ச் பகுதியிலிருந்து அருணகிரி தியேட்டர் செல்லும் சாலையில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையில் நின்று இறைச்சி வாங்க நெல்லை மாநகராட்சி மூலம் 24 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.