நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால பயிற்சி வகுப்புகள்..




நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன பயிற்சி முகாமில் இன்று பொம்மை அலங்கார பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஏராளமான சிறுவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர் இப் பயிற்சியினை கலை ஆசிரியை திருமதி சொர்ணம் அவர்கள் நடத்தினார். நடைபெறும் என காப்பாட்சியர்
சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.