முள்ளிவாய்க்கால் இறுதி கட்ட போரில் உயிரிழந்தவர்களுக்கு நெல்லை மாவட்ட தமமுக சார்பில் வீரவணக்க நிகழ்வு







முள்ளிவாய்க்கால்
இறுதி கட்ட போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலை போராளிகளுக்கும், அப்பாவிமக்களுக்கும் நெல்லை மாவட்ட
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரவணக்க நிகழ்வு வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் குருந்தை.அ.நாகராஜ சோழர், மாவட்ட செயலாளர் சு.மகேஷ் மள்ளர்
மாநகர் மாவட்ட தலைவர் (இ)
தங்கராஜ் பாண்டியன்,
தொழிலதிபர்
மாரியப்ப பாண்டியன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.