top of page

நெல்லை மாநகர பகுதியில் அவசரகால வாகனங்கள் பஞ்சர் பார்க்க நடமாடும் பஞ்சர் வண்டி...


144 தடை உத்தரவையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் , சுகாதாரத்துறை, மாநகராட்சி. காவல்துறை. செய்தியாளர்கள் வாகனங்கள் மட்டுமே இயங்குகிறது. இந்த வாகனங்களில் டயரின் காற்று குறைந்தாலோ அல்லது பஞ்சர் ஆனாலோ பஞ்சர் கடை இல்லாமல் தினறும் சூழ்நிலையில் பாளையங்கோட்டை வி.எம் சத்திரத்தை சேர்ந்த கொம்பையா பஞ்சர் கடை நடமாடும் பஞ்சர் கடையை தொடங்கியுள்ளது. அவசர தேவை உள்ளவர்கள் 6379225097, 9789725329 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்...

53 views0 comments
bottom of page