முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேன்டீனில் குவிந்த முன்னாள் ராணுவ வீரர்கள்...



பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் இன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவரும் முதல் நாளிலே பொருட்கள் வாங்க குவிந்ததால் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து அவர்கள் வெயிலில் நீண்டவரிசையில் நிற்கவேண்டியிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்றவர்கள் அவர்கள் நின்ற இடத்தில் பைகளை கொண்டு இடம் பிடித்தனர்.