மேலப்பாளையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி...



திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் முக கவசம் பயன்படுத்தாத மர இழைப்பகம் மற்றும் மருந்து கடைக்கு மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேமலா தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்...
News sponser : https://lapureherbals.in/
