தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநில பயணத்தின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கானோர் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க மருத்துவ துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
ஆலோசனை தேவைப்படுபவர்கள் அழைத்து மருத்துவ ஆலோசனை பெறலாம் - 9003194967.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டியது அவசியம்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்.