தூய்மை பணியாளர்களுக்கும் DBC பணியாளர்களுக்கும் தினசரி டெம்பரேச்சர் பரிசோதனை...



திருநெல்வேலி மாநகராட்சி
ஆணையாளர் திரு. கண்ணன் உத்தரவு படி நெல்லை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கும் DBC பணியாளர்களுக்கும் தினசரி டெம்பரேச்சர் பரிசோதனை செய்து பணிக்கு அனுப்பப்படுகிறது.
செய்தி: அம்பி@கல்யாணகுமார்