top of page

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் கூட்டு துப்பரவு பணி...

திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலம் யூனிட் 3 க்குட்பட்ட 47 வது வார்டு காட்டு நாயக்கன் தெருவில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது., இதில் அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளில் தேங்கியிருந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த கூட்டுத்துப்புறவு பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்..








6 views0 comments
bottom of page