அத்யாவசிய பொருட்கள் வாங்க வழங்கப்பட்டுள்ள அட்டை இல்லாமல் வந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம்


திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும். அத்யாவசிய பொருட்கள் வாங்க வழங்கப்பட்டுள்ள அட்டை இல்லாமல் வந்தவர்களுக்கும் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.