கோயம்பேடு சம்பவம் எதிரொலியாக நயினார் குளம் மார்க்கெட் சீல் வைக்கப்பட்டது



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா நோய்தொற்று எதிர்பாராத அளவில் அதிகரித்தது. இதையடுத்து நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்க்கு நெல்லை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது...