நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் துப்புறவு பணியாளர்களுக்கு உதவி...




நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள நெல்லை மாநகராட்சி துப்புறவு பணியாளர்குளுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. டிராபிக் ராமசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, இசக்கிபாண்டி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன். நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சத்யா பூ நாராயணன், செயலாளர் A. பால்ராஜ், பொருளாளர் செல்வராஜ், KVS மனோகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.