சட்டவிரோதமாக மது விற்றவர்கள் கைது.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் வன்னிகோனந்தல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற தேவர்குளத்தை சேர்ந்த செல்லத்துரை ( எ) செல்லையா,(57)
குமார் (40) சந்திரன் (35) ஆகிய 3 பேரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவு போலீசார் கைது செய்தனர், தலைமறைவான வன்னிக்கோனந்தலை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை தேவர்குளம் போலீசார் தேடிவருகின்றனர் கைது செய்தவர்களிடம் இருந்து ரூ.32, 950 மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்