நெல்லை வண்ணார்பேட்டையில் மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தவர் கைது. 42 பாட்டில்கள் பறிமுதல்...


திருநெல்வேலி வண்ணாரபேட்டை வடக்கு பைபாஸில் ரோந்து சென்ற பாளை ஆய்வாளர் சோம் சுந்தரம் அப்பகுதியில் மறைவிடத்தில் வைத்து மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த சுரேஷ் வயது 39 (வண்ணாரபேட்டை) என்பவரை கையும் களவுமாக பிடித்து அவரை கைதுசெய்தார். அவரிடம் இருந்து 42 மதுபாட்டில்கள் கைப்பற்றபட்டன.