நெல்லையில் குறுக்குதுறை முருகன் கோவில் நுழைவு வாயிலில் உடைந்துகிடக்கும் ஓடையை சீரமைக்க கோரிக்கை...



நெல்லையில் பிரசித்தி பெற்ற குறுக்குதுறை முருகன் கோவில் நுழைவு வாயில் முன்னே கடந்த இரண்டு வருடங்களாக சாக்கடை காங்கீரிட் இடிந்து சிதிலமடைந்து உள்ளது.. எண்ணற்ற பொதுமக்கள் கோவிலுக்கு வருகிற பாதை என்பதால் உடனே அரசு சீரமைத்துதரவேண்டும் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதை சீரமைக்கவேண்டுமென்று பக்தர்கள் சார்பில் கோரிக்கைவிடுத்துள்ளனர்.