தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு உபமின்நிலையத்தில் குடியரசு தினவிழா

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு உபமின்நிலையத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவில் செயற்பொறியாளர் திருமதி. புவனேஸ்வரி உதவி செயற்பொறியாளர் திரு. லட்சுமணன் உதவி பொறியாளர்கள் திரு. குமார் திரு. முத்துராமன் திருமதி. லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்...