top of page

கல்லிடைக்குறிச்சி கோட்டத்திலுள்ள துணைமின்நிலையங்களில் மின்தடை அறிவிப்பு ...


தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோககழகம்

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர்,

M.சுடலையாடும் பெருமாள்

வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்


கல்லிடைக்குறிச்சி கோட்டத்திலுள்ள துணைமின்நிலையங்களுக்கு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் தடைப்படும் என்று தெரிவித்துள்ளார்...


*மேலக்கல்லூர்:*

29.01.2022

சனிக்கிழமை- காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை,


மேலக்கல்லூர்,

சேரன்மகாதேவி,

மேலக்கல்லூர் சுத்தமல்லி, சீதபற்பநல்லூர்,

சங்கன்திரடு,


*கரிசல்பட்டி:*

29.01.2022 சனிக்கிழமை மதியம் 01.00 முதல் மாலை 05.00 மணி வரை.



கரிசல்பட்டி, பிள்ளைகுளம்,

காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு,

இடையன்குளம், கங்கணாங்குளம்,

பத்தமடை, கோபாலசமுத்திரம்,

மேலச்செவல், வாணியங்குளம்,

சுப்பிரமணியபுரம்,

சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம்

சிங்கிகுளம்,தேவநல்லூர் ,காடுவெட்டி


*சேரன்மகாதேவி*:

29.01.2022 சனிக்கிழமை மதியம் 01.00

மணி முதல் மாலை 05.00

மணி வரை


சேரன்மகாதேவி,பத்தமடை,கோபாலசமுத்திரம், மேலச்செவல்,

வாணியங்குளம், சுப்பிரமணியபுரம்,

கரிசூழ்ந்த மங்கலம்,

கேசவசமுத்திரம்.

17 views0 comments
bottom of page