top of page

கடம்பூரில் காசநோயாளிக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்








தேசிய காசநோயகற்றும் திட்டம் , கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக, கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


துணை சுகாதார செவிலியர் *சகுந்தலா* வரவேற்று பேசினார்


தலைமை வகித்து பேசிய *மருத்துவ அலுவலர் பால அபிராமி* கூறுகையில் காசநோய் அறிகுறிகளான சளி, இருமல், பசியின்மை, எடை குறைதல் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார் காசநோயாளிகளுக்கு முககவசத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார் காசநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அரசு வழங்கிவரும் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறினார் பின்னர் காசநோய் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்


இந்நிகழ்ச்சியில் *முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்'* *முருககுமார் ஆய்வக நுட்புனர் (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை)* *சுகாதார பார்வையாளர் திவ்யா,ஆய்வக நுட்புனர் ஸ்டெல்லா மேரி* ஆகியோர் கலந்து கொண்டனர்


நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்*

67 views0 comments
bottom of page