திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் கபசுரக் குடிநீர்...
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்க திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் . அதன்படி இன்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது...




