top of page

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தெருவில் திருநெல்வேலி மாநகராட்சி மூலம் கபசுரக் குடிநீர்...













வார்டு 21 காமராஜர் நகர்...

வார்டு 23 கிருஷ்ணன்கோவில் தெரு...

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருவிற்கு திருநெல்வேலி மாநகராட்சி மூலம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது., மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனி, மேலப்பாளையம், பெருமாள்புரம் பகுதிகளில் மேலப்பாளையம் மாநகராட்சி உதவி ஆணையாளர் சுகிபிரேமலா தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் கபசுரக் குடிநீர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

36 views0 comments