திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கப சுர குடிநீர் முகாமின் 3 வது நாள்...




திருநெல்வேலி மாநகராட்சி வார்டு எண்கள் 19,26 &27 ல் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கப சுர குடிநீர் முகாமின் 3 வது நாளில் வழங்கப்பட்டது.
சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் எஸ்.என்.ஜெயபால்
தலைவர் எஸ்.செல்வராஜ்
இணைச் செயலாளர்
அன்பர்தாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சுகாதார ஆய்வாளர்
சங்கரநாராயணன்
மற்றும் ஒருங்கிணைப்பாளர் வள்ளிநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.