top of page

தூய்மைப்பணியாளர்கள் 120 பேருக்கு கப சுர குடிநீர் வழங்கும் முகாம்...

















இன்று 08-05-2020 அன்று காலை 06-45 மணிக்கு பெருமாள்புரம் ரவுண்டானா குடிநீரோட்டதொட்டிக்கருகில் திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் 120 பேருக்கு கப சுர குடிநீர் வழங்கும் முகாம் (08-05-2020 to 12-05-2020) துவக்கவிழா மற்றும் அதனைத்தொடர்ந்து காலை 07-35 மணிக்கு RTO Office Road அண்ணா நகர் பூங்கா அருகில் மாநகராட்சித்￰ தூய்மைப்பணியாளர்களுக்கு இலவசமாக அரிசி,மளிகைப்பொருட்கள் & காய்கறிகள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேற்படி இரு விழாக்களிலும் மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், கலந்துகொண்டார்.

சாரோன் நகர்

குடியிருப்போர்

நலச் சங்கம் செயலாளர்

எஸ்.என்.ஜெயபால்

தலைவர்

எஸ்.செல்வராஜ், இணைச்செயலாளர் அன்பர்தாஸ், பாளை அரசு சித்தமருத்துவக்கல்லூரி பேராசிரியை கோமளவல்லி, 27 வாது வார்டு நலச்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நல்லபெருமாள், வழக்கறிஞர் திருமலையப்பன், என்.ஜி.ஓ. நியூ காலனி நலச்சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், பெரியகுளம் அமைப்புத்தலைவர் ஆறுமகம், மாநகராட்சி கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் சீத்தாராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்...

47 views0 comments