top of page

NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி...





திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட என்.ஜி.ஓ. பி காலனியில் NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி இணைந்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கதலைவர் A.முத்துசாமி, உப தலைவர் ராமநாதன், செயலாளர் Dr. பத்மசுப்பிரமணியன், இணைச் செயலாளர் T.சரவணன், பொருளாளர் T.ரங்கநாதன், சங்கரன், மார்ஷல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

16 views0 comments
bottom of page