சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி சார்பில் தி௫நங்கைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொ௫ட்கள்....


நெல்லை சங்கர் நகர் ஜெயந்திரா சுவாமிகள் கோல்டன் ஜூப்லி மெட்ரிக் பள்ளி சார்பில் பேட்டை நரசிங்கநல்லூர் காலனியில் வசித்து வ௫ம் தி௫நங்கைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொ௫ட்கள் அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டது.