top of page

இன்று திருநெல்வேலியிலிருந்து ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1420 பேர் சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர்



இன்று (13-5-2020) திருநெல்வேலியிலிருந்து ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1420 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.


திருநெல்வேலியிலிருந்து புறப்பட்ட இரண்டாவது சிறப்பு ரயில் . மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, தண்ணீர் அளிக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


“ தன்யவாத் மெ வாபஸ் ஆவுங்கா” ( நன்றி . நான் திரும்ப வருவேன் ) என கூறிய அந்த வார்த்தைகளே மாவட்ட நிர்வாகத்தின் வெற்றியாக கருதுகிறேன்.


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவலர் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

14 views0 comments
bottom of page