திருநெல்வேலி மாநகரத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் திரு..பெரியசாமி உடல்நலக்குறைவால் மரணம்


திருநெல்வேலி மாநகரத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் திரு..பெரியசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்.. திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரத்தின் தச்சநல்லூர் மற்றும் பாளையங்கோட்டையில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர்....