top of page

உடல்நிலை குறைவு காரணமாக மரணமடைந்த காவல் ஆய்வாளர் பெரியசாமி குடும்பத்துக்கு உதவி...


திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் பணி புரிந்துவந்த காவல் ஆய்வாளர் பெரியசாமி கடந்த 29:04:2020 அன்று உடல்நிலை குறைவு காரணமாக மரணமடைந்தார்.

1997 ம் ஆண்டு இவருடன் பணிக்கு அறிக்கை செய்த நண்பர்கள் இவரது குடும்பத்தாருக்கு உதவியாக ₹6,11,000 இன்று 06:05:2020 வழங்கினார்கள்...

24 views0 comments
bottom of page