பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு யாரேனும் வெளியிலிருந்து வந்தால் 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருபவர்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைக்கு சென்று தகவல் தெரிவித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு சுகாதார துறையினர் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்திக் கொள்ளவும்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு யாரேனும் வெளியிலிருந்து வந்தால் 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்