ஊர்க்காவல் படையினருக்கு உணவுப்பொருள் வழங்கிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையை சேர்ந்த 265 நபர்களுக்கு நெல்லை கிருஷ்ணா டிவிஎஸ் குடும்பத்தார் மற்றும் மற்றும் பேமஸ் டைல்ஸ் கேலரி உரிமையாளர் சந்திரமோகன் அவர்கள் இணைந்து ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. சின்னராசா அவர்கள் ஏற்பாட்டில் அரிசி மற்றும் மளிகை பொருட்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் IPS அவர்கள் வழங்கினார்கள்.
இந்த நெருக்கடியான காலத்தில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினரின் பணி போற்றத்தக்கது.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்