வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கீழ்கண்ட எண்ணில் அழைக்கவும்.

திருநெல்வேலியில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கீழ்கண்ட எண்ணில் அழைக்கவும்.
நண்பர்களே, ஏதேனும் ஒரு வெளிமாநில தொழிலாளர் அத்தியாவசிய பொருட்களுக்கு சிரமப்பட்டால் இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் .
அவசர காலம் என்பதால் இந்தியிலும் விளம்பரம் செய்துள்ளோம்.
புரிந்துணர்வுக்கு நன்றி
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்