நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காரில் கடத்திச்செல்லப்பட்ட சுமார் 2 டன் குட்கா பறிமுதல் ...


நெல்லை மாவட்டம் வள்ளியூரையடுத்த பணகுடி வழியாக காரில் குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரோஸ்மியாபுரம் அருகே சந்தேகத்திற்கிடமான காரை நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து அந்த காரில் கடத்திச்செல்லப்பட்ட சுமார் 2 டன் குட்கா வை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்...