top of page

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உணவுகிடைக்காமல் தவித்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது...





வறுமையில்லா மேலப்பாளையம் ஹஜ்ரத் உஸ்மான் (ரழி)சேவைக்குழு சார்பாக 15/01/2021 வெள்ளிக்கிழமை இரவு உணவு வழங்கப்பட்டது


தொடர் மழை மற்றும் கரிநாளையொட்டி கடைஅடைப்பு காரனத்தினால் வெளியில் செல்ல முடியாமல் ஹைகிரவுண்ட் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் & வெளி நோயாளிகள் உணவிற்கு அவதிப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து GH ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் உள் நோயாளிகள் & வெளி நோயாளிகளுக்கு & சாலையேரத்தில் வசிக்கும் மக்கள்

100-க்கும் மேற்பட்டோர்களுக்கு இரவு ஹஜ்ரத் உஸ்மான் (ரழி)சேவைக்குழு சார்பாக சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.

59 views0 comments
bottom of page